
"என்னவளே"!
"உன்னை நினைத்து"
என்
"துள்ளாத மனமும் துள்ளுகிறது ''
''அன்பே அன்பே ''
"உன்னாலே"
என் மனம்
"அலை பாயுதே"
"நீ வருவாய் என "
"மன்மதன்" நான்
"ப்ரியமுடன்"
காத்துக் கொண்டிருக்கிறேன்.
"சிநேகிதியே"
"உன்னுடன்"
"என் மன வானில்"
"கில்லி"
ஆடுகிறேன்.
"தேவதையே"
என் வீட்டு
"பூவெல்லாம் கேட்டுப் பார்"
"பூவெல்லாம் உன் வாசம் " தான்.
"வானவில்லே"
"காதலன்" நான்
உன் மீது
"காதல் கொண்டேன் ''
"பிரியமானவளே"
உனக்காக
என் "காதல் தேசத்தில்"
"காதல் கோட்டை"
கட்டி இருக்கிறேன்.
என்
"புன்னகை தேசமே"
"நினைத்தேன் வந்தாய்"
என் "இதயத்தில்".
"பிரியமான தோழியே"
என் " நெஞ்சினிலே"
"அட்டகாசம் ''
செய்கிறாயடி.....
"புன்னகைப் பூவே''
உன்னை விட்டு
''பிரியாத வரம் வேண்டும்'
"என் சுவாசக் காற்றே"
"விரும்புகிறேன்"
உன்னை.
''பூவே உனக்காக''
'ஆசையில் ஓர் கடிதம்'
எழுதுகிறேன்.
''செல்லமே''
'' நீ மட்டும்"
''உள்ளத்தை அள்ளித் தந்தால்''
''காதல் கவிதை''
சொல்கிறேன் உனக்கு.
''உயிரே"
"உயிரோடு உயிராக"
வருவாயா?
"ஆனந்த பூங்காற்றே"
உன்னைப் பார்த்து
"உள்ளம் கொள்ளை போகுதே".
"என் மின்சார கனவே"
உன் "ஷாஜ கானின்"
காதலை ஏற்றுக் கொள்.
"நிலாவே''
நான்
"சேது " வாவதும்
"மனிதன்"
ஆவதும்
"மின்சார பூவே"
உன் கையிலடி.........
"உன்னை நினைத்து"
என்
"துள்ளாத மனமும் துள்ளுகிறது ''
''அன்பே அன்பே ''
"உன்னாலே"
என் மனம்
"அலை பாயுதே"
"நீ வருவாய் என "
"மன்மதன்" நான்
"ப்ரியமுடன்"
காத்துக் கொண்டிருக்கிறேன்.
"சிநேகிதியே"
"உன்னுடன்"
"என் மன வானில்"
"கில்லி"
ஆடுகிறேன்.
"தேவதையே"
என் வீட்டு
"பூவெல்லாம் கேட்டுப் பார்"
"பூவெல்லாம் உன் வாசம் " தான்.
"வானவில்லே"
"காதலன்" நான்
உன் மீது
"காதல் கொண்டேன் ''
"பிரியமானவளே"
உனக்காக
என் "காதல் தேசத்தில்"
"காதல் கோட்டை"
கட்டி இருக்கிறேன்.
என்
"புன்னகை தேசமே"
"நினைத்தேன் வந்தாய்"
என் "இதயத்தில்".
"பிரியமான தோழியே"
என் " நெஞ்சினிலே"
"அட்டகாசம் ''
செய்கிறாயடி.....
"புன்னகைப் பூவே''
உன்னை விட்டு
''பிரியாத வரம் வேண்டும்'
"என் சுவாசக் காற்றே"
"விரும்புகிறேன்"
உன்னை.
''பூவே உனக்காக''
'ஆசையில் ஓர் கடிதம்'
எழுதுகிறேன்.
''செல்லமே''
'' நீ மட்டும்"
''உள்ளத்தை அள்ளித் தந்தால்''
''காதல் கவிதை''
சொல்கிறேன் உனக்கு.
''உயிரே"
"உயிரோடு உயிராக"
வருவாயா?
"ஆனந்த பூங்காற்றே"
உன்னைப் பார்த்து
"உள்ளம் கொள்ளை போகுதே".
"என் மின்சார கனவே"
உன் "ஷாஜ கானின்"
காதலை ஏற்றுக் கொள்.
"நிலாவே''
நான்
"சேது " வாவதும்
"மனிதன்"
ஆவதும்
"மின்சார பூவே"
உன் கையிலடி.........
Comments
Post a Comment