
அன்பே !
உன் காதலுக்காக
பல வருடம்
உன் பின்னால்
அலைந்தேன்!......
உலகம் எனக்கு
பைத்தியக்காரன்
என்ற பட்டத்தைக்
கொடுத்து.........
ஏ காதலே!.....
என் இதயத்தை
விட்டு விலகி
போ !
சிறிது காலம்
எனது உறவுகளுக்காக
மனிதனாக வாழ
ஆசை படுகிறேன் !..
உன் காதலுக்காக
பல வருடம்
உன் பின்னால்
அலைந்தேன்!......
உலகம் எனக்கு
பைத்தியக்காரன்
என்ற பட்டத்தைக்
கொடுத்து.........
ஏ காதலே!.....
என் இதயத்தை
விட்டு விலகி
போ !
சிறிது காலம்
எனது உறவுகளுக்காக
மனிதனாக வாழ
ஆசை படுகிறேன் !..
Comments
Post a Comment