
கடவுள்
என்னிடம் வந்து
''என்ன வரம் வேண்டும் கேள்
என்றால்"
எனக்கு
"இன்னொரு ஜென்மம்"
வேண்டும் என்று
கேட்பேன்.
வாழ்க்கை மீது
கொண்ட பற்றினால்
அல்ல.
உன் அன்பின் மீது
கொண்ட பற்றினால்...
என்னிடம் வந்து
''என்ன வரம் வேண்டும் கேள்
என்றால்"
எனக்கு
"இன்னொரு ஜென்மம்"
வேண்டும் என்று
கேட்பேன்.
வாழ்க்கை மீது
கொண்ட பற்றினால்
அல்ல.
உன் அன்பின் மீது
கொண்ட பற்றினால்...
Comments
Post a Comment