Tuesday, July 21, 2009

"பெண்மை"


அவன்
காலில் முள்.
முள்ளில்
இரத்தம்.
கதறியது
முள்.
கற்பிழந்தேனே என்று!!!
கறை பட்டேனே என்று!!!

No comments:

Post a Comment