Monday, July 20, 2009

"விபச்சாரி"


ஏ பெண்ணே !
பார்க்கும்
ஆடவனை எல்லாம்
இவன் நமக்கு
கணவனாக
கிடைத்தால் எப்படி
இருக்கும் என்று
நினைக் கிறாயே !......
தினம் தினம்
மனதால் கெட்டுப்
போகும்
உன்னை விட
"விபச்சாரி"
மேல் அல்லவா?!!!................

No comments:

Post a Comment