
என்னவளே!
மேகம் பொய்யென்று
நினைத்தேனடி.
அது மழைப்
பொழியும் வரை...
சூரியன் பொய்யென்று
நினைத்தேனடி.
அது சுட்டெரிக்கும் வரை...
நிலவு பொய்யென்று
நினைத்தேனடி.
அது குளிரும் வரை...
வானவில் பொய்யென்று
நினைத்தேனடி.
அதன் வண்ணங்களை
காணும் வரை...
பாசம் பொய்யென்று
நினைத்தேனடி.
என் தாய் அன்பில்
சிக்கும் வரை...
இதயம் பொய்யென்று
நினைத்தேனடி.
அது துடிக்கும் வரை...
மரணம் பொய்யென்று
நினைத்தேனடி.
என் தந்தையின் மறைவை
காணும் வரை...
இரவு பொய்யென்று
நினைத்தேனடி.
அது விடியும் வரை...
மலர்கள் பொய்யென்று
நினைத்தேனடி.
அதன் வாசத்தை
அனுபவிக்கும் வரை...
துன்பம் பொய்யென்று
நினைத்தேனடி.
நான் உன்னைக்
காணும் வரை....
தேனும் பொய்யென்று
நினைத்தேனடி.
அதன் ருசியினை
அறியும் வரை...
ஆனால்
காதல் பொய்யென்று
நினைக்க வில்லை.
நீ என்னை
ஏமாற்றும் வரை.........!!!
மேகம் பொய்யென்று
நினைத்தேனடி.
அது மழைப்
பொழியும் வரை...
சூரியன் பொய்யென்று
நினைத்தேனடி.
அது சுட்டெரிக்கும் வரை...
நிலவு பொய்யென்று
நினைத்தேனடி.
அது குளிரும் வரை...
வானவில் பொய்யென்று
நினைத்தேனடி.
அதன் வண்ணங்களை
காணும் வரை...
பாசம் பொய்யென்று
நினைத்தேனடி.
என் தாய் அன்பில்
சிக்கும் வரை...
இதயம் பொய்யென்று
நினைத்தேனடி.
அது துடிக்கும் வரை...
மரணம் பொய்யென்று
நினைத்தேனடி.
என் தந்தையின் மறைவை
காணும் வரை...
இரவு பொய்யென்று
நினைத்தேனடி.
அது விடியும் வரை...
மலர்கள் பொய்யென்று
நினைத்தேனடி.
அதன் வாசத்தை
அனுபவிக்கும் வரை...
துன்பம் பொய்யென்று
நினைத்தேனடி.
நான் உன்னைக்
காணும் வரை....
தேனும் பொய்யென்று
நினைத்தேனடி.
அதன் ருசியினை
அறியும் வரை...
ஆனால்
காதல் பொய்யென்று
நினைக்க வில்லை.
நீ என்னை
ஏமாற்றும் வரை.........!!!
Comments
Post a Comment