Saturday, July 18, 2009

ஒரு முறை உயிர் பெற்று வா!


ஓ மகாத்மாவே !
ஒரு முறை
உயிர் பெற்று வா.....
அந்நியரிடம்
சுதந்திரம் வாங்க அல்ல!!
காதல் தோல்வியால்
மாண்டு போகும்
இன்றைய
இளைய சமுதாயத்தை
காப்பாற்ற !!...............

No comments:

Post a Comment