Tuesday, July 21, 2009

"அடிமை"


எங்களின்
உலகத்தில்
சுதந்திரமாக
சிரிப் பதற்குக் கூட
தடை
செய்யப்பட்டுள்ளது.
ஆம்
"பெண்ணடிமை "
என்னும்
உலகத்தில்......

No comments:

Post a Comment