
அற்புதம் என்று நடக்குமென்று
ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா!
இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள்
ஈவதற்கு மனித மனம் உண்டோ?
உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம்
ஊர் வாழ துணை நிற்குமா?
எத்தனை பிறவி எடுத்திடினும்
ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்!
ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி
ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி
ஓய்ந்து போனது மனித உணர்வுகள்
ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து
அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......
ungal kavithaigalil samuthaya akkarai athigamaga irukirathu. vazhththukkal.
ReplyDeletethank you friend
ReplyDeleteyen valai poovai oru murai vanthu yettip paarkkalame friend....?!
ReplyDeleteஃஃஃஃஅக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி......ஃஃஃ
ReplyDeleteநியம் தான்..
அருமையாக உள்ளது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை
nandri sudha avargale
ReplyDeletetime kidaikum pothu kattayam vanthu parkiren கோநா avargale....
ReplyDeleteசிந்திக்க வைக்கும் சொற்சித்திரம் கவிதா.
ReplyDeleteநன்றி நண்பன் சத்ரியன் அவர்களே
ReplyDelete