
ஏ சுனாமியே!
நீ செத்தொழிய
மாட்டாயோ ?
ஏ மரணமே!
உனக்கு
மரணம் வாராதோ?
ஏ சுனாமியே!
பச்சிளம் குழந்தை
என்று பாராமல்
பலி கொண்டாயே
அந்த மொட்டுகளிடம்
மன்னிப்பு கேள் ...
ஏ மரணமே!
சதியாலோசனை
செய்து சுனாமிக்குத்
துணை போனையே
என் உயிர் மக்களிடம்
மண்டியிடு...
ஏ இயற்கையே !
உலகத்தில் பூத்து
உனக்கு அழகு சேர்த்த
மனித இனங்களை
உன் கொபக்கனளுக்கு
இறையாக்குகிறாயே...
ஏ இயற்கையே
உன்னையும்
அழித்துக் கொண்டு
மனிதப் பூக்களையும்
அழிக்கும் நீ
இருந்தால் என்ன?
ஒழிந்தால் என்ன?!!!
நீ செத்தொழிய
மாட்டாயோ ?
ஏ மரணமே!
உனக்கு
மரணம் வாராதோ?
ஏ சுனாமியே!
பச்சிளம் குழந்தை
என்று பாராமல்
பலி கொண்டாயே
அந்த மொட்டுகளிடம்
மன்னிப்பு கேள் ...
ஏ மரணமே!
சதியாலோசனை
செய்து சுனாமிக்குத்
துணை போனையே
என் உயிர் மக்களிடம்
மண்டியிடு...
ஏ இயற்கையே !
உலகத்தில் பூத்து
உனக்கு அழகு சேர்த்த
மனித இனங்களை
உன் கொபக்கனளுக்கு
இறையாக்குகிறாயே...
ஏ இயற்கையே
உன்னையும்
அழித்துக் கொண்டு
மனிதப் பூக்களையும்
அழிக்கும் நீ
இருந்தால் என்ன?
ஒழிந்தால் என்ன?!!!
Comments
Post a Comment