
கிடக்கும் கல் கூட
சிலையாக
துடிக்குதடி
மோகனமே !
உன்னை நேசிக்க ......
நிற்கும் சிலை கூட
உயிர் பெற
துடிக்குதடி
மெல்லினமே !
உன்னை காதலிக்க.....
அன்பே !
நான் கூட
"ஆணாக"
துடிக்கிறேன்
உன்னை காதலிக்க ...........!
சிலையாக
துடிக்குதடி
மோகனமே !
உன்னை நேசிக்க ......
நிற்கும் சிலை கூட
உயிர் பெற
துடிக்குதடி
மெல்லினமே !
உன்னை காதலிக்க.....
அன்பே !
நான் கூட
"ஆணாக"
துடிக்கிறேன்
உன்னை காதலிக்க ...........!
Comments
Post a Comment