அம்மா ! என் பிறப்பின் நேரம் நெருங்கி விட்டது . அதற்கு முன் என் கடிதத்திற்கு பதில் அளித்து விடு ... கருவில் என்னை நீ சுமந்து கொண்டு இருக்கும் போதே அண்ணல் காந்தியைப் பற்றிப் படித்தாய் . மாமா நேருவைப் பற்றி படித்தாய் . அப்துல்கலாமை பற்றி படித்தாய் . நேதாஜி , விவேகானந்தன் , பகத் சிங் பற்றியெல்லாம் படித்தாய் . கல்பனா சாவ்லா , சுனிதா வில்லியம்ஸ் பற்றியும் படித்தாய் . ராமாயணம் , இதிகாசம் , பகவத் கீதை பற்றிக்கூட படித்தாய் . தவறு செய்யும் மனிதனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்க்கான நீதிக் கதைகளையும் படித்தாய் . பாரத பூமியைப் பற்றிப் படித்தாய் . பக்கத்து நாடுகளைப் பற்றியும் படித்தாய் . இந்தியக் கலாச்சாரம் , குடும்பம் , பா...
Comments
Post a Comment